இரு இணைப்புகள்

அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் வன்னியிலுள்ள தமிழ் மக்களுக்கு பொருள் உதவி செய்ய விரும்புவோர் கீழேயுள்ள இணைப்பில் சென்று கடன் அட்டை மூலம் நன்கொடை அளிக்கலாம். 'Programme' என்னுமிடத்தில் Sri Lanka என்று தேர்வு செய்வது முக்கியம்.

http://www.icrc.org/web/eng/siteeng0.nsf/iwpList2/Help_the_ICRC

கீழேயுள்ள இணைப்பில் உள்ள 'இறுதி யுத்தம்' என்னும் காணொளியை இதுவரைப் பார்க்காத தமிழகத் தமிழர்களை அதை பார்க்குமாறும், அதன் நோக்கங்களுடன் உடன்பாடு இருந்தால் நண்பர்களுக்கு அறியத்தருமாறும் வேண்டுகிறேன்.

http://www.tamilsforobama.com/Final_War.html

நன்றி.

2 மறுமொழிகள்:

வருஷத்துக்கு ரெண்டு பதிவு தான்னு ரொம்ப கரெக்டா ஃபாலோ பண்றீங்க. ல்லா எழுதுற உங்களை மாதிரி ஆளுங்க நிறைய எழுதினா என்ன?

நிச்சயம் உங்களுக்கு என்று இந்த வலைபதிவில் ஒரு இடம் இருக்கும். தேடிக்கொண்டே தான் இருந்தேன் கடந்த ஒரு மாத காலமாக?

எதை எதையோ வௌிப்படுத்துக்கிறோம் என்று எல்லா பக்கங்களை நிரப்பிக்கொண்டுருப்பவர்களை பார்த்துக்கொண்டே வந்தவன் இன்று எதை எதையோ தொட்டு தொடர்ந்து உங்கள் பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.


வேறு என்ன சொல்ல?


சொல்ல வேண்டிய விஷயங்கள் உங்களிடம் நிறைய இருக்கிறது?


சொல்வதற்கான நேரமும் சமயமும் இல்லாத குறை தான் பக்கங்கள் அதிகமாவதை குறைந்து இருப்பதை காட்டுகிறதோ என்று நினைக்கின்றேன்.

உங்களைப் பற்றி, உங்கள் எழுத்துக்கள் குறித்து விமர்சிக்க எந்த தகுதியும் இருப்பதாக தெரியவில்லை. விமர்சனம் என்பதே தெரிந்து பார்த்த அருகில் நடந்துக்கொண்டுருக்கும் விஷயங்கள் குறித்து தான் நியாயமான மனதுக்குப் பட்ட கருத்தை வௌிப்படுத்த முடியும்?


ஆனால் உங்கள் எழுத்துக்கள் அனைத்தும் ஊடகத்தின் இருட்டு பக்கத்தில் உள்ளவை. வௌியிடப்படாத அனைத்தும் வௌிக்காட்டும் உங்கள் முயற்சிகளை பாராட்டுவதனுடன் பின் தொடர்வதும் தான் என்னுடைய கடமையாய் தெரிகின்றது.


கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பில் இருப்பவனுக்கு உங்களைப் போன்றவர்கள் அனைவருமே குருவானவர்கள்.


நீங்கள் கற்றதும் பெற்றதும் ஒரு நாள் உலகத்திற்கு தெரிய வரும் போது அன்று குறைந்த பட்சம் நீங்கள் பிரகாசிப்பது நிச்சயம்.


பாவத்தின் சம்பளம் மரணம் எனில் அதைத் தெரிந்தே செய்துகொண்டுருப்பவர்களுக்கு புரியவைக்கும் அவர்களின் மரணத்தின் அருகில் இருக்கும் போது. அன்று பெறப்போகும் அந்த அவஸ்த்தைகள் தான் உயிர் இழுந்தவர்களுக்கும், உயிர் இருந்தும் உணர்வு இல்லாதவர்களுக்கும்?


அதுவே சாந்தியும் சமாதானத்திற்கும் அளிக்கும் ஆத்ம திருப்தியாய் வலு சேர்க்கும்.


உங்களை போன்றவர்களுக்கும் உங்கள் எழுத்துக்கள் தந்த உற்சாகத்திற்கும் எழுதிய இந்த பதிவை காணிக்கை ஆக்குவதைத் தவிர வேறு என்ன என்னால் செய்து விடமுடியும்?

http://texlords.wordpress.com/2009/07/31/விளம்பரம்-வியாபாரிகளுக்/

நட்புடன்,

ஜோதிஜி. தேவியர் இல்லம்.

(DEVIYAR ILLAM, TIRUPPUR)

சமூகம். வாழ்க்கை. திருப்பூர். அனுபவம், வாழ்வியல்

http://texlords.wordpress.com

texlords@aol.in