ஒருவழியாக...

எழுதும் ஆசை யாரைத் தான் விட்டது? (கழுதை மேய்ப்பதைப் பற்றிய பழமொழி ஏன் அசந்தர்ப்பமாக நினைவுக்கு வருகிறது?)

தமிழில் கடைசியாக இரண்டு வரிகள் எழுதி ஆண்டுகள் பல ஆகின்றன. பிழையில்லாமல் ஒரு பத்தியாவது எழுத முடியுமா? சந்திப்பிழைகள் சந்தி சிரிக்க வைத்துவிடுமா? அதெல்லாம் போகட்டும். உலகின் முதல் பத்து சோம்பேறிகள் பட்டியலில் 'படுத்துக்கொண்டே' இடம்பிடிக்கக்கூடிய என்னால் தொடர்ந்து எழுத முடியுமா?

இருந்தாலும் ஒரு நப்பாசை தான். முயற்சி செய்து தான் பார்ப்போமே!

3 மறுமொழிகள்:

இப்டி அடக்கி வாசிக்கும்போதே தெரியும் தலைவா நீங்க வெவரமான ஆளுன்னு :-)

வாழ்த்துக்கள்

நான் ஒரு வருசத்துக்கு முந்தி என்ன நெனச்சனோ அது எத்தனையோ பதிவுல நிரூபணமாயிருச்சி.

வாழ்த்துக்கள் ஜெகத்.

அற்புதமான பதிவுகள்!!!

- ஜெகத் தலைமை ரசிகர் மன்றம்

சினேகமுடன்
முபாரக்

நன்றி, முபாரக் ;-)